கடந்த 22 ஆண்டுகளாக, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், எங்கள் கோயிலில் பக்தர்களுக்கு தமிழ் பாரம்பரிய முறையில் வாழைஇலை மீது பரிமாறப்படும் முழு உணவாக (அன்னதானம்) வழங்கப்பட்டு வருகிறது. பருப்பு + நெய் சாதம், கூட்டு, பொரியல், அப்பளம், இனிப்பு, சாம்பார், புளிக்குழம்பு, ரசம், தயிர். இறைவனின் அருளால் மற்றும் பக்தர்களின் ஆதரவால், இந்த சேவை தொடர்ந்து நடந்து வருகிறது.